Beauty tips| All skin care | Natural face pack| முகம் அழகு பெற வேண்டுமா? |

13 Просмотры
Издатель
21 herbal face pack ready

All type of skin care products

1. கடுக்காய் 8

2. கஸ்தூரி மஞ்சள் 250கி

3. பாசிப்பயறு 250கி

4. கடலைப்பருப்பு 250கி

5.ரோஜாப் பூ இதழ் 200 கி

6. ஆரஞ்சுத் தோல் 200 கி

7. ஜாதிக்காய் 8

8. மாசிக்காய் 8

9. வெட்டிவேர் 100 கி

10. நன்னாரி வேர் 50 கி

11. பூலாங்கிழங்கு 50 கி

12. செண்பக மொட்டு 50 கி

13. கோரைக்கிழங்கு 50 கி

14. லவங்கப் பத்திரி இலை 10

15. பட்டை 10

16. அன்னாசிப்பூ 10

17. கல்பாசி 25 கி

18. வசம்பு 50 கி

19. பாதாம் 100கி

20. ஆவாரம் பூ 100 கி

21. குங்குமப் பூ 2 கிராம்

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ..அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் இது ஒரு சிறந்த மருந்து .. இத குளியலுக்குப் பயன்படுத்தலாம் .. எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படாது .. இந்த 21 பொருள்கள் அனைத்துமே மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டது.. பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே பயன்படுத்தலாம்.
Категория
Красота
Комментариев нет.